ஜனாதிபதிக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
சேவை காலம் முடிந்து இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabhaya Rajapaksha) சந்தித்துள்ளார்.
ஜப்பான் அரசிடம் இருந்து 6 லட்சம் எஸ்ராசெசேனகா தடுப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் கோவிட் தடுப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உட்பட சுகியாமா அகிரா, இலங்கைக்கு வழங்கிய பல்வேறு விதமான உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தி, தேவையான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முயற்சிப்பதாக ஜப்பான் தூதுவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்துகொண்டுள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam