கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

Sri Lanka Hospitals in Sri Lanka Kalmunai
By Farook Sihan Jul 05, 2024 06:53 AM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report
Courtesy: Sajithra

பி. எஸ். எஸ்.பி திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட அவசர தேவைகள் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் சிலவற்றுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு இன்று (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி

இடம்பெற்ற நிகழ்வு 

இதன்போது, சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பனங்காடு ஒலுவில், அன்னமலை, இறக்காமம் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு | Medical Instruments Given For Kalmunai Hospitals

இந்நிகழ்வில், பிராந்திய பிரிவு தலைவர்கள், சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

மட்டு வாகரையில் மழையுடன் மினி சூறாவளி : 12 வீடுகள் சேதம்

மட்டு வாகரையில் மழையுடன் மினி சூறாவளி : 12 வீடுகள் சேதம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Senden, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வல்வெட்டி, கொழும்பு

12 Jul, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, High Wycombe, United Kingdom

10 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், செட்டிக்குளம், Toronto, Canada

13 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, கொழும்பு 7

13 Jul, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Vaughan, Canada

09 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

11 Jul, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Staten Island, New York, United States

11 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Birmingham, United Kingdom

10 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், நல்லூர், Redbridge, United Kingdom

09 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Chur, Switzerland

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
நன்றி நவிலல்

மயிலியதனை, கம்பர்மலை, North York, Canada

12 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Seon, Switzerland

09 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Markham, Canada

09 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, Hayes, United Kingdom

24 Jun, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US