நடிகைக்காக பனை மரத்தில் ஏறிய தலைமுறை! சாவகச்சேரி விவகாரத்தை விமர்சித்த வைத்தியர்
தற்போது உருவாகும் வைத்தியர்கள் முகநூல் போராளிகளின் சகோதரர்களாகவும் நடிகையை காண பனை மரத்தில் ஏறியவர்களின் தலைமுறைகளாகவும் உள்ளனர் என வைத்தியர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“இதற்கு முன்னர் கடமையாற்றிய வைத்தியர்களிடம் இருந்த பொறுப்புணர்வை தற்போதுள்ள வைத்தியர்களிடம் எதிர்பார்ப்பது தவறாகவே தோன்றுகின்றது.
சாவகச்சேரி வைத்திய அதிகாரிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையான ஆதராங்கள் இல்லை. சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம் எனினும் அனைத்தையும் முழுமையாக நம்புவது பிழையானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri