பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி

United Kingdom Rishi Sunak
By Sheron Jul 05, 2024 01:14 PM GMT
Report

புதிய இணைப்பு

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.

இதன் மூலம், புதிய பிரதமராக கெய்ர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவராகத் கெய்ர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை இழக்கவுள்ளார்.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி | Uk Election Results Updates

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி, தொழிலாளர் கட்சி 409 ஆசனங்களையும் கன்சர்வேடிவ் கட்சி 113 ஆசனங்களையும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 70 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

மூன்றாம் இணைப்பு 

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற தேவையான 326 ஆசனங்களை எட்டிய பிறகு, கட்சி ஆதரவாளர்களிடம் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றியுள்ளார்.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி | Uk Election Results Updates

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய அவர், இது ஒரு பெரிய பொறுப்பு எனவும் நீங்கள் எங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள் எனவும் கூறியுள்ளார். 

இரண்டாம் இணைப்பு

பிரித்தானிய பொதுத்தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி 43 ஆசனங்களையும் ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பாண்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி | Uk Election Results Updates

முதலாம் இணைப்பு

இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி,தற்போதைய கன்சர்வேடிவ் கட்சியை வீழ்த்தி, மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் என, வாக்களிப்பு முடிந்த பிறகு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்றும், அவரது தொழிற்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்கள் வரலாற்று இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி | Uk Election Results Updates

14 ஆண்டுகால ஆட்சி

இதன்மூலம் தற்போது பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மந்தமான பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது மற்றும் மோசமடைந்து சமூக கட்டமைப்பு போன்றவற்றினால் இத்தேர்தலில் கேர் ஸ்டார்மெர் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றிலேயே மோசமான தோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி | Uk Election Results Updates

இங்கிலாந்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யவிருப்பவரைத் தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

கடந்தாண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் நடைபெறும் முதல் பொதுத்தோ்தல் இதுவாகும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US