மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை: இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

Batticaloa Sunil Handunnetti Budget 2026 Budget 2027
By Kumar Nov 27, 2026 07:16 AM GMT
Report

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், குறித்த 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு வன இலாகா திணைக்களத்திற்கு அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு ஒதுக்கீடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் திட்டமிடல் கூட்டம் நேற்று (26) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.  

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை: இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு | Mayilathamadu Madhavan Grazing Land Issue 

இதன்போது, 2026ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அந்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நவனீதன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளின் செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாழ்வாதார உதவி திட்டங்கள்,தொழில் முயற்சிக்கான உதவித்திட்டங்கள், பாலங்கள் புனரமைப்புகள்,குடிநீர் திட்டங்கள்,பாதைகள் புனரமைப்புகள்,வீட்டுதிட்டங்கள்,மீள்குடியேற்றங்கள்,விவசாய துறை,யானைகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மயிலத்தமடு, மாதவனைப் பகுதியிலுள்ள பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, மகாவலி அதிகாரசபையால் அடையாளப்படுத்தப்பட்டு எல்லை குறிக்கப்பட்டுள்ள 1,572 ஏக்கர் காணியை வன இலாகா திணைக்களத்திலிருந்து விடுவித்து ('டி-கெசட்' செய்து) சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் தெளிவுபடுத்துமாறு வனஇலாகாவிற்கு அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வெளிமாவட்டங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லாமல் உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கத் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அரச-தனியார் பங்காளித்துவ முதலீட்டுத் திட்ட யோசனையையாவது முன்வைக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவீன விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் முதலீடுகளை மாவட்டத்திற்குள் கொண்டு வருவதற்காகத் தேவையான காணிகள் விடுவிக்கப்படும் எனவும் இதன்போது அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை: இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு | Mayilathamadu Madhavan Grazing Land Issue 

கடந்த ஆண்டு (2025) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அமைச்சுக்கள், மாகாண சபை, பரவலாக்கப்பட்ட நிதி மற்றும் வெளிநாட்டு உதவிகள் ஊடாக 12,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கொள்முதல் தொடர்பான பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 1,000 மில்லியன் ரூபாவும் (இதில் மகப்பேற்று வார்டு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவிற்கு 50 மில்லியன் ரூபா உள்ளடங்கும்), வாழைச்சேனை தொழிற்பேட்டை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாவும், சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டட நிர்மாணத்திற்கு 331 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், வாழைச்சேனை நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாவும், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 2027 ஆம் ஆண்டில் முந்தனியாறு திட்டத்திற்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு வாவி அபிவிருத்தி மற்றும் எதிர்வரும் ஆண்டில் கிரான் பாலம் உள்ளிட்ட பாரிய பாலத் திட்டங்களைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, வரிக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US