நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

United Nations Namal Rajapaksa Rajapaksa Family Protest
By Shadhu Shanker Feb 22, 2026 10:39 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்டு யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் முன்பு பெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

ஈரானில் பதற்றம்! மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்

ஈரானில் பதற்றம்! மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்

நாமல் ராஜபக்ச

இருப்பினும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, கேம்பிரிட்ஜ் யூனியன்நிர்வாகம் அவரது உரை நிகழ்த்தும் நிகழ்வை ரத்து செய்ய தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம் | Mass Protest Has Been Announced Namal Rajapaksa Uk

இந்தநிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்புகளின்படி, “இனப்படுகொலை மறுப்பவர்களை முன்னிறுத்துவதை நிறுத்துங்கள்” எனக் கோரி போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், ராஜபக்ஸே நகரில் வரவேற்கப்படமாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் நகரின் ஃப்ரெவின் கோர்ட் பகுதியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடுப்பிடிக்கும் சூப்பர் 8 போட்டிகள்! இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

சூடுப்பிடிக்கும் சூப்பர் 8 போட்டிகள்! இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

போராட்டம்

தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சில அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக உறுப்பினர்கள் ஒன்றுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் ராஜபக்ஸே குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி இதே போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம் | Mass Protest Has Been Announced Namal Rajapaksa Uk

2010 ஆம் ஆண்டு, பாதுகாப்பு கவலைகளை முன்வைத்து Oxford Union, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உரையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் ஐக்கிய இராச்சிய பயணங்களின் போதும் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.

இந்நிலையில், திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக ஒக்ஸ்ஃபோர்ட் யூனியன் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் அதிரடி காட்டிய ட்ரம்ப் : 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ள இறக்குமதி வரி..

மீண்டும் அதிரடி காட்டிய ட்ரம்ப் : 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ள இறக்குமதி வரி..

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US