பதுளையில் பல வீதிகளின் ஊடான போக்குவரத்து தடை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் வெலிமடை, ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல வீதிகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் இன்று(18) ஏற்பட்ட மண்சரிவின் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு பெற்றோர்களால் அதிபருக்கு கோரிக்கைக் கடிதம்(Photos)
மண்சரிவு
அத்துடன் கிரிகொல்லவில் இருந்து மண்சரிவினால் ஹாலி எல கெடவல செல்லும் பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹப்புத்தளை, ஹல்துமுல்லை மற்றும் வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய அறிவிப்புகள் இன்னும் நடைமுறையில் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
