குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் ஒரு தாய்க்கு நேர்ந்த கதி
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் இறக்கக் கண்டி கிராம சேவகர் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவரை அரச உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி அனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நீதி
தனது வீட்டில் வெள்ள நீர் புகுந்தமையால் தனக்கும் நிவாரண நஷ்ட ஈடு தொடர்பில் அங்கு சென்ற போது இந்த நிலை ஏற்பட்டு உளரீதியாக பாதிப்படைந்துள்ளதாக குறித்த குடும்பப் பெண் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய உயரதிகாரி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US