மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mannar Sri Lanka Sri Lankan Peoples Kumara Jayakody
By Mayuri Aug 11, 2025 11:43 AM GMT
Report

மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

முத்தையன்கட்டு இராணுவ முகாமில் ஐந்து இளைஞர்கள் விவகாரத்தில் சிக்கிய பகீர் காணொளி

முத்தையன்கட்டு இராணுவ முகாமில் ஐந்து இளைஞர்கள் விவகாரத்தில் சிக்கிய பகீர் காணொளி

பழமையான நிலம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பகுதி ஒரு பழமையான நிலம். நான் அந்தப் பகுதியைப் பார்வையிட்டேன்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழ் இளைஞன்! புதிய கதை கூறும் பொலிஸார்

இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழ் இளைஞன்! புதிய கதை கூறும் பொலிஸார்

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Mannar Wind Farm Project Minister S Announcement

பறவைகளுக்கு ஆபத்து என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த இடம், மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம்.

எனினும் சில பிரிவினர் மன்னாரை, காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு 'சொர்க்கம்' என்று சித்தரித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் அமைச்சரின் கூற்றுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். மன்னார் என்பது சர்வதேச பறவைகளின் வலசையின் போது ஒரு ஓய்விடமாகவும், இலங்கைக்குள் உள்நுழையும் வாயிலாகவும் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

  

பறவகைளின் வலசைக் காலம் இல்லாத நிலையில் அமைச்சர் அங்கு சென்றால் எந்தவொரு பறவையையும் காணக்கிடைக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் யதார்த்தம் தெரியாமல் அமைச்சர் குமார ஜயகொடி கருத்து வெளியிட்டுள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US