மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு

Mannar Douglas Devananda
By Ashik Jan 14, 2024 02:11 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் அரச காணிகள் இன்மையால் தொடர்ச்சியாக கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் தரவை இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கால்நடை வளர்ப்பாளர்களின் அழைப்பின் பெயரில் நானாட்டான் பள்ளக்கமம் பகுதிக்கு நேற்று சனிக்கிழமை(13) மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையிலான குழுவினர் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மன்னார் நானாட்டான் பகுதியில் 15,000இற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு வருடமும் மேய்ச்சல் தரவை இன்றி அதிக அளவு கால்நடைகள் இறந்து போவதோடு பல கிலோ மீற்றருக்கு அப்பால் வேறு பிரதேச செயலக பிரிவில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டிய நிலையும் காணப்பட்டு வந்தது.

மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு | Mannar Nanattan Meeting

குறித்த பிரச்சினை தொடர்பில் பல முறை கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தெரியப்படுத்தியும் இதுவரை குறித்த பிரச்சினை தீர்க்க படாமலே காணப்பட்டது.


குறிப்பாக ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்றில் கட்டுக்கரை குளத்தின் கீழ் காணப்படும் புல்லறுத்தான் காண்டல் பகுதி யுத்தத்திற்கு முன் மேய்ச்சல் தரையாக காணப்படதாகவும் தற்போது அது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் காணப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு | Mannar Nanattan Meeting

இந்த நிலையில் குறித்த காணியை அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரவை க்கு ஒதுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியும் முன்னால் நானாட்டான் பிரதேச செயலாளர் உட்பட சில உயர் அதிகாரிகளின் அக்கறையின்மையால் குறித்த காணி விடுவிக்கப் பாடாததுடன் குறித்த அரச காணியை சிலர் அடாத்தாக பிடித்து காடுகளை அழித்து நெற்செய்கை மேற்கொண்டு வருவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தி யிருந்தனர்.

இந்த நிலையில் பள்ளகமம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையிலான குழுவினர் நானாட்டான் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று வருவதாகவும் அதே நேரம் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள், சவாரி சங்க உறுப்பினர்கள்,கட்டுக்கரை திட்டமிடல் குழு அங்கத்தவதவர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு | Mannar Nanattan Meeting

மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு | Mannar Nanattan Meeting

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்: சம்பந்தன் அறிவிப்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்: சம்பந்தன் அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US