10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Indian fishermen Mannar Law and Order
By Ashik Mar 27, 2026 01:05 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு, 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அது எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (26.03.2026) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப் கையொப்பம்: 165 வருட வரலாற்றை மாற்றிய அதிரடி உத்தரவு

அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப் கையொப்பம்: 165 வருட வரலாற்றை மாற்றிய அதிரடி உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

கடந்த மாதம் 19ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mannar Court Issues Order To 10 Indian Fishermen

பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று அவர்கள் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், 10 பேருக்கும் 10 வருட சிறை தண்டனையை விதித்து, அதனை 12 மாதங்களுக்கு ஒத்திவைத்து விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், ஒவ்வொரு கடற்றொழிலாளருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வழக்கில் பயன்படுத்தப்பட்ட சான்றுப் பொருட்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mannar Court Issues Order To 10 Indian Fishermen

10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mannar Court Issues Order To 10 Indian Fishermen

சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! ஈரான் போரினால் ரஷ்யாவோடு மீண்டும் இணையும் இந்தியா

சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! ஈரான் போரினால் ரஷ்யாவோடு மீண்டும் இணையும் இந்தியா

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல் : அவசரகால நிலை நடைமுறை

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல் : அவசரகால நிலை நடைமுறை




4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US