மன்னாரில் தியாகிகள் தின நினைவேந்தல் - இரத்த தானமும் வழங்கி வைப்பு
Mannar
Sri Lanka
By Ashik
35ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் மாலை மன்னாரில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.அல்.எப். அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.விஜயராஜ் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இரத்த தானம் வழங்கி வைப்பு
குறித்த நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், கட்சியின் நகரசபை உறுப்பினர் எஸ்.ரஜனி, முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் தூவி மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை தியாகிகள் தினத்தையொட்டி கட்சியின் உறுப்பினர்களினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US