ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம்

Sri Lanka Police Gampaha
By Dhayani Oct 14, 2026 02:35 AM GMT
Report

கம்பஹா - சபுகஸ்கந்த பகுதியில் பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் திடீரென அறையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்த உடனேயே அவருடன் சென்ற பெண் ஹோட்டலை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திடீரென மரணம்

இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து அங்கு சென்றபோது, ​​அவர் திடீரென உடல்நலம்குன்றி உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம் | Man Who Went To Hotel With Woman Dies Suddenly

சம்பவம் நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட பெண் அறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடன் வந்த நபர் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது நிலைமையை உணர்ந்த அந்த ஊழியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல்

அதன்படி, ஹோட்டலுக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அதிகாரிகள் சுயநினைவின்றி இருந்த நபரை பரிசோதித்தபோது, ​​அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம் | Man Who Went To Hotel With Woman Dies Suddenly

இதன்பின்னர், ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை பற்றிய தகவலை குறித்த பெண்ணிடம் விசாரித்து, அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அந்த பெண் ஹோட்டலில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவரிடமிருந்து மேலதிக தகவல்கள் எதுவும் பெற முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. 

பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை

2027ஆம் ஆண்டு முதல் லிட்ரோ திரவ எரிவாயு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

2027ஆம் ஆண்டு முதல் லிட்ரோ திரவ எரிவாயு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US