வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி சடலமாக மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை

Sri Lanka Police Anuradhapura Hospitals in Sri Lanka
By Rakesh Oct 14, 2026 03:24 AM GMT
Report

அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வைத்தியசாலைக்கு சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில், வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டமையையடுத்து அடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனை

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் யுவதியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி சடலமாக மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை | Young Woman Was Alone At Home Was Found Dead

யுவதி சடலமாக காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால், அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக, கடந்த சில நாள்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம்

ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம்

2027ஆம் ஆண்டு முதல் லிட்ரோ திரவ எரிவாயு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

2027ஆம் ஆண்டு முதல் லிட்ரோ திரவ எரிவாயு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்


மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US