காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - மர்ம மரணம் தொடர்பில் தீவிர விசாரணை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Crime Branch Criminal Investigation Department
Sri Lanka Fisherman
Crime
By Kumar
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட நாவலடிப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(29.10.2026) இடம்பெற்றுள்ளது.
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
இன்று காலை அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும், மரண விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US