சர்வதேச மேடையில் நெகிழ வைத்த இலங்கை இளைஞன் : மனைவிக்காக கண்ணீருடன் செய்த செயல்

By Vethu Jun 09, 2024 02:25 PM GMT
Report

தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று நெகிழ வைத்துளள்து.

விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த மறைந்த மனைவி தொடர்பில் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவர் வெற்றிப் பதக்கத்தைப் பெறுவதற்காக இறந்த மனைவியின் புகைப்படத்துடன் மேடை ஏறியுள்ளார்.

மனைவியின் கனவு

அவரது மனைவி கார் விபத்தில் இறந்து விட்டார் எனவும் தான் பதக்கம் பெறுவதே மனைவியின் கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்து போன தனது மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து விஷ்வ தாருக கூறியதாவது,

சர்வதேச மேடையில் நெகிழ வைத்த இலங்கை இளைஞன் : மனைவிக்காக கண்ணீருடன் செய்த செயல் | Man Reminds His Lost Wife In A International Stage

“என் மனைவியே என்னை இந்த போட்டியில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரித்து உடலை கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ​​​​

கடந்த செப்டம்பரில் ஒரு மழை நாளில், அவர் என்னுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காரில் மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டுள்ளார்.

நான் வெற்றி பெறுவதற்காக என் மனைவி நீண்ட நாட்களாக காத்திருந்தார். நான் இந்த வெற்றியை மனைவிக்காக அர்ப்பணிக்கின்றேன்.

அவர் எப்போதும் என்னுடன் இருப்பேன் என கூறினார். அவர் உலகில் இல்லை என்றாலும் என்னுடன் இருப்பார்” என விஷ்வ தருக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US