காதல் விவகார தகராறில் ஒருவர் வெட்டிப் படுகொலை
Sri Lanka Police
Crime
Death
By Rakesh
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தோட்டை - நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 39 வயதுடைய நபர் மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 5 சந்தேகநபர்களை இரத்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக மூண்ட மோதலால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US