ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

Donald Trump United States of America
By Sajithra Feb 22, 2026 03:19 PM GMT
Report

புதிய இணைப்பு 

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின் மார்-எ-லாகோ வீட்டின் பாதுகாப்பான சுற்றளவில் நுழைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் FBI அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ இல்லத்திற்குள் நுழைய முயன்ற 20 வயதுடைய ஒருவரை சுட்டுக் கொன்றதாக அமெரிக்க இரகசிய சேவை கூறுகிறது. அந்த நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டன் டி.சி.யில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீட்டின் பாதுகாப்பு சுற்றளவுக்குள் நுழைந்த அந்த நபரை பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தைச் சேர்ந்த முகவர்களும் துணை அதிகாரியும் எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது. 

பெட்ரோல் கெனிஸ்டர் மற்றும் துப்பாக்கியை எடுத்துச் சென்ற குறித்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள் | Man Killed Secure Perimeter Trump Mar Lago

இதன்போதே குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் கெமராக்கள் அணிந்திருந்ததாகவும் தாக்குதல் நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சுடப்பட்ட நபரின் அடையாளம் அல்லது அவர் உள்ளே நுழைய முயன்ற சூழ்நிலைகள் இன்னும் தெரியவில்லை. எத்தனை துப்பாக்கிச் சூடுகள் சுடப்பட்டன, அல்லது அந்த நபரின் துப்பாக்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் நோக்கம் இன்னும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், டொனால்ட் ட்ரம்பைப் பாதுகாக்கும் போது ஆயுதமேந்திய சந்தேக நபர்களை அதிகாரிகள் தாக்குவது இது முதல் முறை அல்ல. 

கடந்த 2024 ஜூலையில் , பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, ​ஒருவர் அவரை நோக்கிச் சுட்டார்.

இதன்போது ட்ம்பின் காதில் துப்பாக்கிச் சூடு பட்டதில் காயம் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தாக்குதல்தாரி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிட்டதக்கது. 

இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் குடும்பத்துடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துன்பம்

இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் குடும்பத்துடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துன்பம்

முதலாம் இணைப்பு 

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின் மார்-எ-லாகோ வீட்டின் பாதுகாப்பான சுற்றளவில் நுழைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாதுகாப்பு வளவு 

இது தொடர்பில் இரகசிய சேவை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள் | Man Killed Secure Perimeter Trump Mar Lago

இந்த சம்பவமானது, இலங்கை நேரப்படி மாலை 06:30 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ட்ரம்பின் வீட்டின் வடக்கு வாயிலுக்கு அருகில் ஒரு துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேனுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரபல பாடகி யோஹானிக்கு அறுவை சிகிச்சை! வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு

இலங்கை பிரபல பாடகி யோஹானிக்கு அறுவை சிகிச்சை! வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு

நல்லூர் பிரதேச சபை தீர்மானங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தவிசாளர் விளக்கம்

நல்லூர் பிரதேச சபை தீர்மானங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தவிசாளர் விளக்கம்


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US