கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்!
கொழும்பு 2, பகுதியில் டவ்சன் வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொடூமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், கொலையுண்டவர் 50 வயதுடைய மொஹமட் சியாப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கொம்பனி வீதியில் வசிப்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 16 நிமிடங்கள் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
