வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்தவரை திடீரென வந்து தாக்கிய காட்டு யானை
Elephant
Death
Sri Lanka Elephants
By Rakesh
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிதுவ பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.
விசாரணை
குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த வேளையிலேயே திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US