யாழில் தவறான முடிவெடுத்த நபர்: சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி
Jaffna
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
Death
By Rakesh
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்த்துக் கொள்ள முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Actor Napolean: பாதி சாப்பாட்டில் எழுப்பிவிடப்பட்ட நடிகர் நெப்போலியன்! ஒரு மனுஷனை இப்படியா செய்றது? Manithan
தப்பிக்க நினைத்த ரோஹினிக்கு செக் வைத்த சிட்டி... அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன, சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US