இலங்கை கடற்படையின் மனிதாபிமானம் அற்ற செயலை கண்டித்த இந்திய அரசியல் கட்சி
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Navy
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தமிழக கடற்றொழிலாளர்களின் தலைகளை மொட்டை அடித்த, இலங்கை அதிகாரிகளின் செயல் மனித உரிமை மீறல் என தமிழக மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சுட்டிக் காட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை அத்துமீறி தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்படுவது
எல்லைக்கோட்டை அவர்கள் தாண்டினால், அவர்கள் கைது செய்யப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

எனினும் அவர்கள் மொட்டையடித்து சித்திரவதை செய்வது மற்றும் அதிக அபராதங்களை விதிப்பது என்பதை ஏற்க முடியாது என அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US