அன்று சிங்கப்பூரில் இருந்த மைத்திரிபாலவுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்த வேளையில், சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதன் பின்னாலுள்ள அனைத்து உண்மைகளும் தெரியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாகத் இதுவரை பொதுவெளியில் வராத பல இரகசியங்கள் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும் எனவும், அது குறித்த முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்த சமயத்தில் அவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் சிங்கப்பூரில் தங்கியிருந்தமை அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், அங்கிருந்தபடியே அவர் நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri