மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மகிந்த (PHOTOS)
Mahinda Rajapaksa
Sri Lanka
By Kajinthan
இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (15-07-2023) வித்தியாதரனின் மகளின் திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் மகிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US