ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வர ஆலய மகாசிவராத்திரி ஏற்பாடுகள்
Mullaitivu
Maha Shivratri
By Dharu
Courtesy: Sana
உலகவாழ் இந்துக்கள் இன்றையதினம் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவுள்ளனர்.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் - தான்தோன்றி ஈஸ்வர ஆலய மகாசிவராத்திரிக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
மேலும், ஆலயத்தில் பக்தர்களின் பார்வைக்காக மாகா சிவராத்திரி தொடர்பான விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அபிஷேகமும் பூஜை
பக்தர்கள் ஆலயத்திற்கு ஆசார சீலர்களாக வருகை தருமாறும் அபிஷேகத்திற்கு தேவையான பால்,பூக்கள்,பூமாலை,தயிர் போன்ற பொருட்களை கொண்டு வருமாறு ஆலய முகாமைத்துவ குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

பகல் நேரத்தில் மூன்று அபிஷேகமும் பூஜைகளும் இரவு நான்கு ஜாம பூஜைகளும் நடைபெறும். மாலை பூஜை பிரதோச பூஜை . இவ்பூஜை மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US