அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Low Income
By Benat Jul 09, 2024 10:45 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சத்துக்கும் அதிகமானோரைத் தவிர இரண்டாம் கட்டத்திற்காக 450,924 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை

இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை

ஒதுக்கப்பட்டுள்ள நிதி 

அவற்றில் நலன்புரி நன்மைகள் பெறத் தகுதியானவர்களை இனங்காணும் பணிகள் இம்மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும். அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 1,854,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 58.5 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Low Income Sri Lankans Aswesuma Money

முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க, நலன்புரி நன்மைகள் சபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், வறியவர்கள், மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி வழங்கப்படுவதோடு ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமை போன்று கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறன.

இதனிடையே, களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய Photo, Map, Voice Recording உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய கைபேசி மென்பொருள் (Mobile App) ஒன்றை நலன்புரி நன்மைகள் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கைபேசி மென்பொருளின் ஊடாக தகவல் சேகரிப்பை முன்னோடி திட்டமாக கொழும்பு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

இலவச இணைய கொடுப்பனவு விளம்பரங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை

இலவச இணைய கொடுப்பனவு விளம்பரங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை

யாழ். போதனாவில் முறைகேடு: பொறுப்பு கூற மறுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனாவில் முறைகேடு: பொறுப்பு கூற மறுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Paris, France

15 Jul, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, மன்னார், Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மந்துவில், மீசாலை வடக்கு, Cheam, United Kingdom

11 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மீசாலை, ஜேர்மனி, Germany

15 Aug, 1994
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, விசுவமடு

16 Jul, 2024
35ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை

15 Aug, 1989
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, London, United Kingdom

15 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Romanshorn, Switzerland

06 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வரணி, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

14 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, கொழும்பு 7

13 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வல்வெட்டி

27 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

10 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வெள்ளவத்தை

16 Aug, 2021
மரண அறிவித்தல்

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

19 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US