பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

Easter Pillayan Sri Lanka Police Investigation
By Dharu Sep 15, 2023 01:20 PM GMT
Report

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள், இலங்கையில் இடம்பெற்ற ஏராளமான படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது சுமத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்று பலரை அவர் கொலை செய்ததான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.

வெறுமனே ஊகங்களாக மாத்திரம் வலம் வராமல் அந்த குற்றசாட்டுக்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும், சர்வதேச ஊடகங்களினாலும், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச விசாரணை பொறியில் கோட்டாபய - கருணா - பிள்ளையான்: தப்புவதற்கு புதிய வியூகம்(Video)

சர்வதேச விசாரணை பொறியில் கோட்டாபய - கருணா - பிள்ளையான்: தப்புவதற்கு புதிய வியூகம்(Video)

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

ஆயுதங்களின் ஊடாக பதில்

ஒரு படுகொலைக் குற்றசாட்டின்கீழ் சில வருடங்கள் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் கொலைகளெதிலும் ஈடுபடவில்லை என்றும், தான் ஒரு சிறுவர் போராளியாகவே செயற்பட்டு வந்ததாகவும், வெறும் நிர்வாகப் பணிகளையே செய்துவந்ததாகவும் கூறிவந்த பிள்ளையான் முதற்தடவையாக சிலருக்கு தான் ஆயுதங்களின் ஊடாக பதில் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video) | Lot Of Information Is Coming Out About Pillaiyan

இலங்கையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த செவ்வியின் போதே பிள்ளையான் தான் கொலை செய்ததை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

பிள்ளையான் துப்பாக்கிகளில் பதில் வழங்கியதாகக் கூறியிருந்தார் அல்லவா? இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் ஊடாக நாங்கள் அவரிடம் கேட்க விரும்புகின்ற கேள்விகள் இவைகள்தான்.

துப்பாக்கிகள் ஊடாக எப்படி பதில் அளித்தீர்கள்? வானத்தை நோக்கிச் சுட்டு பதில் வழங்கினீர்களா? அல்லது அதாவது தன்னை நோக்கித் துப்பாக்கிகளுடன் வந்த யாரையாவது சுட்டீர்களா? யார் யாரையெல்லாம் சுட்டீர்கள்? நீங்கள் துப்பாக்கி மூலம் பதில் வழங்கப்பட்டவர்கள் வெறும் காயங்களுடன் தப்பித்துவிட்டார்களா அல்லது மரணமடைந்து விட்டார்களா?

சிறிலங்காவில் சாதாரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்பாதுகாப்புக்கென்று கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுவது வழக்கம். நீங்கள் படுகொலை செய்ததாகக் கூறப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததைத் தான், உங்களை நோக்கி துப்பாக்கிகளுடன் வந்தவர்களென்று நீங்கள் குறிப்படுகின்றீர்களா?

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்

அசாத் மௌலானா சர்வதேச மட்டத்தில் சாட்சி

அப்படியானால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்கின்றீர்களா? தற்போதைய ஜனாதிபதிக்கு இந்த விடயம் தெரியுமா?

அந்த தனியார் தொலைக்காட்சிக்கு பிள்ளையான் வழங்கியிருந்த செவ்வியில், மற்றொரு விடயத்தையும் பிள்ளையான் ஒப்புக்கொள்கின்றார்.

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video) | Lot Of Information Is Coming Out About Pillaiyan

அதாவது, சஹ்ரானின் சகோதரரும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குலின் சுத்திரதாரிகளில் ஒருவரும், தற்கொலை செய்துகொண்டு தன்னை மாய்த்துக் கொண்ட தீவிரவாதியுமான சைனி மௌலவி என்பவரை தான் சிறைச்சாலையில் சந்தித்ததாக பிள்ளையான் கூறுகின்றார்.

சஹ்ரானின் சகோதரியையும் அண்மையில் சந்தித்துப் பேசியதாகவும் பிள்ளையான் கூறுகின்றார். சஹ்ரானின் சகோதரரும் ஒரு மோசமான பயங்கரவாதியுமான சைனி மெலவியை சிறையில் வைத்து தனக்கு அறிமுகப்படுத்தியதாக பிள்ளையானின் சகாவான அசாத் மௌலானா சர்வதேச மட்டத்தில் சாட்சி பகர்ந்துள்ள நிலையில், அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டை பிள்ளையான் தனது ஊடகச்செவ்வியின் ஊடாக ஒப்புக்கொள்கின்றாரா?

அப்படியானால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் திட்டம் பிள்ளையானுக்கு முன்னமே தெரியும் என்று சஹ்ரான் கூறியது உண்மைதானா? அப்படியானால் நீங்கள் ஏன் அதனை பொலிஸாரின் பார்வைக்குக் கொண்டுசெல்லவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 5வது பிரிவின்படி நீங்கள் ஒரு பயங்கரவாதி பற்றிய அல்லது பயங்கரவாதச் செயல் பற்றிய தகவலை மறைத்துள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

முஸ்லிம் விரோத நடாகம்

பயங்கரவாதி சஹ்ரானை மாத்திரமல்ல. பயங்கரவாதி சைனி மெலவி மாத்திரமல்ல. அவர்களின் சகோதரியை முதற்கொண்டு நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் திட்டமிடலை மேற்கொண்டுவிட்டு தற்பொழுது மேற்குலக நாடொன்றில் மறைந்துவாழுகின்ற பயங்கரவாதி அசாத் மௌலானா உங்களது பேச்சாளராக இருந்துள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video) | Lot Of Information Is Coming Out About Pillaiyan

முஸ்லிம் தீவிரவாதியகளாக சித்தரிக்கப்பட்ட பலருடன் நீங்கள் கொஞ்சி குலாவுகளின் வீடியோக்கள் வெளிவந்து உங்கள் முஸ்லிம் விரோத நடாகத்தை அம்பலப்படுத்திவருகின்ற இந்த நேரத்தில், எதற்காக அப்பாவித் தமிழ் மக்களை மாத்திரம் முஸ்லிம் சமூகத்துடன் மோதவிட்டு வேடிக்கை காட்டுகின்றீர்கள்?

கடுமையான தண்டணைகள்தான் குற்றச்செயல்களை குறைக்கும். குற்றவாளிகளுக்கு தண்டணைகள் கிடைப்பதை அனைத்து தரப்புக்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US