பிரித்தானிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள விவகாரம்! ஆவணங்களை வெளியிட ஒப்புதல்

United Kingdom World
By Amal Feb 05, 2026 10:25 AM GMT
Report

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்து பீட்டர் மெண்டல்சன் பிரபு (Lord Mandelson) அரசாங்கத்திடம் பலமுறை பொய் கூறியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு அவரை அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக நியமித்ததற்காக தாம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெண்டல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள 24 அடுக்குமாடி குடியிருப்புகள் : சிறுவனுக்கு ஏற்பட்ட ஆபத்து

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள 24 அடுக்குமாடி குடியிருப்புகள் : சிறுவனுக்கு ஏற்பட்ட ஆபத்து

ஆவணங்களை வெளியிட அரசாங்கம் ஒப்புதல்

2009 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையிலிருந்து விடுதலையான அன்று, ஆபாச நடனக் கலைஞர்கள் (Strippers) குறித்து அவர்கள் உரையாடியது உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பிரித்தானிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள விவகாரம்! ஆவணங்களை வெளியிட ஒப்புதல் | Lord Peter Mendelssohn Relationship With Jeffrey

இந்த விவகாரம் தொடர்பாக மெண்டல்சன் நியமனம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் மட்டும் நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெண்டல்சன் தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த எப்ஸ்டீனின் உதவியை நாடியது, அமெரிக்க அரசாங்கத்திடம் எப்ஸ்டீனுக்காக பரிந்துரை செய்யக் கோரியது போன்ற விபரங்கள் இந்த மின்னஞ்சல்களில் உள்ளன.

பிரித்தானிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள விவகாரம்

இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயத்திற்காக எப்ஸ்டீனுடன் பழகவில்லை என்றும் அவர் கருதுவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுபவர்கள், இத்தகைய உயர்மட்டத் தொடர்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

உக்ரைனை குறிவைத்து தாக்கிய ரஷ்யா - இருளில் மூழ்கிய நகரங்கள்

உக்ரைனை குறிவைத்து தாக்கிய ரஷ்யா - இருளில் மூழ்கிய நகரங்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US