தேர்தல் அத்தியாவசியமானது: அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்
இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை சுதந்திரமான நீதித்துறையின் முக்கியத்துவம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,சுதந்திரமான நீதித்துறையின் முக்கியத்துவம் உள்ளிட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
Today I spoke at @BASLSl National Law Conference, urging Sri Lanka’s legal community to be a strong & steady force for the rule of law & justice for all. The US supports strengthening SL’s justice sector based on democratic principles, inc the importance of independent judiciary. pic.twitter.com/Ln4W40HaOE
— Ambassador Julie Chung (@USAmbSL) March 12, 2023
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan