இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Mar 17, 2026 03:35 AM GMT
Report

இலங்கையில் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மார்ச் 18, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை தோறும் விடுமுறை - வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை தோறும் விடுமுறை - வெளியான அறிவிப்பு

இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார். 

விடுமுறை தொடர்பான அறிவிப்பு

அதன்படி அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவைகளும் இந்த விடுமுறை காலப்பகுதியில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை | Special Holiday In Sri Lanka Wednesday Holiday

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதாரத் துறை (வைத்தியசாலைகள்) துறைமுகங்கள் நீர் வழங்கல் சேவை சுங்கத் துறை போன்ற துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிப்பானது பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே மேலதிக வகுப்புகள் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US