பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள்

Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Dharu Sep 26, 2023 03:35 PM GMT
Report

பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய மதுவரி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்டறிந்து, தரம் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை விமானப்படை பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு

இலங்கை விமானப்படை பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு

உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

வலஸ்முல்லையில் உள்ள பீடி உற்பத்தியாளரின் உரிமம் கடந்த ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள் | Liquor Officials Attacked Manufacturer

இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் வகையில் பீடி உற்பத்தியாளரிடம் 14 இலட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வசித்துவரும் கனேடிய மக்களுக்கு அந்நாட்டு அரசு மீண்டும் எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் வசித்துவரும் கனேடிய மக்களுக்கு அந்நாட்டு அரசு மீண்டும் எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு

சிசிரீவி காட்சி

இந்த சம்பவம் தொடர்பான சிசிரீவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக பீடி உற்பத்தியாளர் வலஸ்முல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்,விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள் | Liquor Officials Attacked Manufacturer

மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேக நபர்களை நேற்று (25.09.2023) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அகில இலங்கை தாதியர் சங்கம்

சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அகில இலங்கை தாதியர் சங்கம்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)

திருகோணமலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல்(Video)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US