கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து - நள்ளிரவில் அனர்த்தம்

SriLankan Airlines Bandaranaike International Airport Australia
By Vethu Jun 12, 2026 02:51 AM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது.

எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL606 விமானம், வெள்ளிக்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் கொழும்பு திரும்பியது.

சுரேஷ் சலேவின் அடுத்த சதி அம்பலம்! கருணா கொடுத்த பகீர் வாக்குமூலம்

சுரேஷ் சலேவின் அடுத்த சதி அம்பலம்! கருணா கொடுத்த பகீர் வாக்குமூலம்

மின்னல் தாக்கம்

மின்னல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் திரும்பியுள்ளது.

விமானப் பயணத்தின் போது பலத்த சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விமானத்தின் எஞ்சின்களில் ஒன்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதைக் காண முடிந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து - நள்ளிரவில் அனர்த்தம் | Lightning Strikes Plane For Australia  

எனினும், சிறிது நேரத்திலேயே நிலைமை வழமைக்குத் திரும்பியதோடு, விமானம் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று சிறியளவில் சேதமடைந்துள்ளதாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிட்னி நோக்கிய பயணத்தைத் தொடர முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானப் பணியாளர்களுக்குப் பாராட்டு

இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மீண்டும் கொழும்புக்குத் திரும்பி, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து - நள்ளிரவில் அனர்த்தம் | Lightning Strikes Plane For Australia

இந்த இக்கட்டான சூழ்நிலையை மிகவும் தொழில்முறை ரீதியாகவும், அமைதியாகவும் கையாண்டு, விமானத்தில் இருந்த அனைவரினதும் பாதுகாப்பை உறுதிசெய்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணியாளர்களுக்குப் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் பயணிகள் அல்லது பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.

அதிகாலை 2.05 மணி நிலவரப்படி, பயணிகள் விமான நிலையத்திலுள்ள விமானத்திற்குள்ளேயே தங்கியிருந்ததோடு, அவர்களுக்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. 

உலகளவில் 70 பேரில் ஒருவர் அகதி.. வெளியான அதிர்ச்சி தகவல்

உலகளவில் 70 பேரில் ஒருவர் அகதி.. வெளியான அதிர்ச்சி தகவல்

கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி

கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US