தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக அணித் திரண்டெழுவோம்: எம்.ஏ.சுமந்திரன்...!

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Sri Lanka Politician Local government Election Sri Lankan local elections 2023
By Keethan Feb 20, 2023 06:47 AM GMT
Report

“தேர்தலைப்  பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக நாங்கள் அணித் திரண்டெழுவோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒன்று நேற்றைய தினம் (19.02.23) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில்  நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக அணித் திரண்டெழுவோம்: எம்.ஏ.சுமந்திரன்...! | Let Us Rally Against The Intrigue

மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி

மேலும் இதுகுறித்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, மக்கள் தேர்தல் நடக்குமா என்று கேட்கின்றார்கள்...

ஜனாதிபதிக்குத் தேர்தலைச் சந்திக்கப் பயம்... இந்தக் காரணத்தினால் தேர்தலைப் பிற்போடப்பாக்கின்றார்கள்... மாகாணசபை தேர்தலையும் பெரும் சூழ்ச்சியால் காலவரையறையின்றி பிற்போட்டுவிட்டார்கள்.

2019ஆம் ஆண்டுத் தனிநபர் சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்தோம், மாகாணசபை தேர்தலைச் செய்ய முழு பிரயத்தனத்தினையும் எடுத்துள்ளோம்.

இப்போது அவர்கள் என்ன செய்கின்றார்கள்... மாகாண அதிகாரமும் கிடையாது. உள்ளுராட்சி அதிகாரங்களைப் பறித்து எடுத்துவிட்டு, மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக வந்த ஒருவர், முழு நிறைவேற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் சூழ்ச்சிதான் தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சி... இதற்கு எதிராக நாங்கள் அணித் திரண்டெழுவோம்.

தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற கேள்விக்குறிக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்வதற்கான காரணமும் அதுதான். தேர்தல் நடக்க வேண்டும், நடத்த வைப்போம் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல் பிற்போடப்பட்டால் அந்தக் குள்ளநரித்தனத்தினையும் வெளிக்கொண்டு வருவோம்.

தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக அணித் திரண்டெழுவோம்: எம்.ஏ.சுமந்திரன்...! | Let Us Rally Against The Intrigue

தேர்தலை நடத்த வேண்டும்

மக்கள் விருப்பமில்லாமல், மக்கள் ஆணை இல்லாமல் எவரையும் ஆட்சிசெய்ய முடியாது. அதுதான் எங்களின் அரசியல் சித்தாந்தமும் கூட. 

ஆட்சியாளர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்... தேர்தல் வந்தால் மக்கள் அவர்களைத் தூக்கிக் கடாசி விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகத் தெரியவரப் போகின்றது. அத்துடன், ஜனாதிபதிக்கு எள்ளளவும் மக்கள் ஆணை கிடையாது என்பது தெரியவரப்போகின்றது. அதனால்தான் தேர்தலை எதிர்நோக்கப் பயப்படுகின்றார்கள்.

அதே காரணத்திற்காக நாங்கள் அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்கின்றோம்.

தெற்கு மக்கள் தங்களின் அரசியல் எதிர்பார்ப்பினை வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் அன்று தொட்டு இன்றுவரை சுயாட்சிக்காகவே நாங்கள் வாழ்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி க.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, க.சிவமோகன் முன்னாள் வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வேட்பாளர்கள் உள்ளிட்டதமிழ்அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US