பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய வழக்கறிஞர்

Sri Lanka Police Crime Law and Order High Court of Sri Lanka
By Shadhu Shanker Feb 23, 2026 01:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in குற்றம்
Report

கெசல்வத்தை சஞ்சியாரச்சி வத்த பகுதியில் உள்ள இருண்ட மற்றும் பராமரிப்பின்றி கிடந்த கட்டிடமொன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கலுபோவில சரணங்கர வீதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

 விசாரணை

அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 26ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய வழக்கறிஞர் | Lawyer Arrested With Ice In Keselwatta Remanded

சந்தேகநபரிடம் இருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதை பயன்படுத்த பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் மற்றும் வழக்கறிஞர் அடையாள அட்டை ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கெசல்வத்தை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC) தலைமையிலான குழு குறித்த பராமரிப்பின்றி இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டபோது, சந்தேகநபர் போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் இருந்த வழக்கறிஞர் அடையாள அட்டையை பரிசோதித்தபோது, அவர் 1996ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதவிப்பிரமாணம் செய்தவர் என்றும், புதுக்கடை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடத்தி வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் மூடப்பட்டுள்ள விமான நிலையங்கள்! வெளியான காரணம்..

ரஷ்யாவில் மூடப்பட்டுள்ள விமான நிலையங்கள்! வெளியான காரணம்..

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு..

லண்டனில் நாமல் ராஜபக்சவின் உரை! ஒக்ஸ்போர்ட் யூனியனின் அதிரடி முடிவு..

மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US