சட்டத்தை மதிப்பதே நெருக்கடிக்குத் தீர்வு : பொலிஸ் கடுமையான எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Petrol diesel price
By Rakesh Mar 19, 2026 01:15 AM GMT
Report

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து

மேலும் தெரிவிக்கையில், "தற்போது நிலவும் யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10 இற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், பொலிஸாரின் வகிபாகத்தை எவரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

சட்டத்தை மதிப்பதே நெருக்கடிக்குத் தீர்வு : பொலிஸ் கடுமையான எச்சரிக்கை | Law Solution To The Crisis Police Warning

எரிபொருளைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த நபர்கள் மற்றும் அதற்குத் துணை நின்றவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பியாகமவில் டீசல் இயந்திரம் மற்றும் 19.6 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,

வன்முறைகளைக் குறைப்பதற்கு

மல்வானையில் 67.5 லீற்றர் டீசல் மற்றும் 10.5 லீற்றர் பெற்றோல் என்பன மீட்கப்பட்டுள்ளன, உடுதும்பறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

வத்தளை/ஏனைய பகுதிகளில் 40 லீற்றர் டீசல் மற்றும் 5.5 லீற்றர் பெற்றோலுடன் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தை மதிப்பதே நெருக்கடிக்குத் தீர்வு : பொலிஸ் கடுமையான எச்சரிக்கை | Law Solution To The Crisis Police Warning

நெறியற்ற முறையில் மற்றும் சமூக விரோதப் போக்குடன் செயற்படும் நபர்களுக்கு எதிராகப் பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான தருணத்தில் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மோதல்கள் வருத்தமளிக்கின்றன. எவ்வாறாயினும், சட்டத்தை மதிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மாணவர்கள் மற்றும் ஏனையவர்களின் சிவில் உரிமைகளை மதிக்க வேண்டும். வன்முறைகளைக் குறைப்பதற்கு அனைவரும் பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும்.

குற்றச் செயல்கள் அல்லது வன்முறைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும். சட்டத்தை நிலைநாட்டப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்" என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

தலைவர்களைக் கொல்லக் கொல்ல வீறுகொண்டு எழும் ஈரான்! கடுங்குழப்பத்தில் ட்ரம்ப்!

தலைவர்களைக் கொல்லக் கொல்ல வீறுகொண்டு எழும் ஈரான்! கடுங்குழப்பத்தில் ட்ரம்ப்!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US