நாட்டில் நடந்த பாரிய அஸ்வெசும நிதி மோசடி: பெண் அரச ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Politician Sri Lanka Government Crime Law and Order Aswasuma
By Malaivanjan Aug 25, 2026 04:55 PM GMT
Report

இலங்கையில் அதிகளவான அஸ்வெசும பயனாளிகள் காணப்படும் பிரதேச செயலகங்களில் ஒன்றான நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு அரச ஊழியர்களும், செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு அரச ஊழியர்களும் இன்று 25ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அஸ்வெசும திட்டத்தில் நடந்த பாரிய நிதி மோசடி

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, சுமார் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் வரையான அஸ்வெசும நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரண்டு பெண் அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் நடந்த பாரிய அஸ்வெசும நிதி மோசடி: பெண் அரச ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Largest Financial Fraud In Sri Lanka

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயனாளிகளின் கோரிக்கை

இதேவேளை, தமக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, பல பயனாளிகள் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக சென்று தங்களது நிதி தொடர்பான தகவல்களை கோரி வருகின்றனர்.

நாட்டில் நடந்த பாரிய அஸ்வெசும நிதி மோசடி: பெண் அரச ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Largest Financial Fraud In Sri Lanka   

அஸ்வெசும போன்ற அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களின் நிதி உரிய பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிதி மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்

குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்

எரிபொருள் QR குறியீடு முறைமை பயன்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் QR குறியீடு முறைமை பயன்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US