போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளுக்காக தெவட்டகஹ பள்ளிவாசல் எடுத்துள்ள நடவடிக்கை

Colombo Galagoda Aththe Gnanasara Thero Protest
By Aanadhi Oct 17, 2026 11:25 AM GMT
Report

ஞானசார தேரரின் விடுதலைக்காக விஹாரமஹா தேவி பூங்காவில் தங்கியிருக்கும் பௌத்த பிக்குகளுக்கான மலசல கூட வசதிகளை பூர்த்தி செய்ய கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாயல் அனுமதி வழங்கியுள்ளதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றின் தீர்ப்பு 

ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார், அங்கு போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில் தற்போது விஹாரமஹா தேவி பூங்காவில் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளுக்காக தெவட்டகஹ பள்ளிவாசல் எடுத்துள்ள நடவடிக்கை | Ganasara Release Protest Colombo

இதனையடுத்து சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபடுவோரை அகற்றும் நோக்கில் விஹாரமஹா தேவி பூங்காவின் மலசல கூட வசதிகள் மற்றும் நீர்விநியோகம் என்பன மாநகர சபையினால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், குறித்த பௌத்த பிக்குகளுக்கான மலசல கூட வசதிகளை பூர்த்தி செய்ய கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாயல் அனுமதி வழங்கியுள்ளதாக போராட்ட ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் 775 கிராம் தங்கத்துடன் மூவர் அதிரடியாக கைது!

கொழும்பில் 775 கிராம் தங்கத்துடன் மூவர் அதிரடியாக கைது!

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் வெளிவரும் பல ரகசியத் தகவல்கள் - அம்பலப்படுத்தும் சுரேஷ் சலே

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் வெளிவரும் பல ரகசியத் தகவல்கள் - அம்பலப்படுத்தும் சுரேஷ் சலே

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US