புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகின..
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Education
By Sajithra
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகளை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள..
மீள் மதிப்பீட்டு முடிவுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் கிளையைத் தொடர்புகொள்ள முடியும்.
இதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
011 278 4208
011 278 4537
011 278 5922

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US