இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்
தென்னிந்திய இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா மாரடைப்பு காரணமாக காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேனிசை தென்றல் தேவா தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார்.
ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.
பேரிழப்பு
400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தில் அவர் அண்மையில் பாடல் ஒன்றினை பாடினார்.
ஈழத்துத் தமிழ் திரைப்படமான போராட்டம் திரைப்படத்தில், "சோறு தான் முக்கியம்" என்ற பாடல் தேவா குரலில் அண்மையில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு