“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு

Sri Lanka Politician Galagoda Aththe Gnanasara Thero Buddhism NPP Government
By Kanthan Oct 17, 2026 03:53 AM GMT
Report

 'சிங்களவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாட்டை இரண்டாகப் பிரிக்க இடம் கொடுக்க மாட்டேன்.'1983 ஜூலை மாதம் 29 ஆம் திகதி - அதாவது ஜூலை 28 ஆம் திகதி இரவு - முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டு மக்களுக்கு அற்றிய உரையாகும்.

இந்த சம்பவங்கள் அனைத்திற்குள்ளும் நாட்டைப் பிரிக்க முயலும் ஒரு முயற்சியையே நாங்கள் கண்டோம் என புதிய சிறகுகள் அமைப்பு நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்... 1919 ஆம் ஆண்டு வேர்சல்ஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அதில் 'ஒரு தேசிய இனத்திற்கு ஒரு நாடு' என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த வகையில், அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா என்றால், இலங்கையர்களுக்கு இலங்கை.ஆகவே, இந்த நாட்டில் வாழ்பவர்கள் இலங்கையர்கள் ஆவர்.

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்....

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்....

நாட்டை பிரிக்க முயலும் சக்திகள்

ஆனால், அதனை கட்டியெழுப்ப முடியாமல் நமது வரலாறு முழுவதிலும் நாம் என்ன செய்தோம்? சண்டையிட்டுக் கொண்டோம். நமது சொந்த சகோதரர்களுடனேயே சண்டையிட்டோம், மோதிக்கொண்டோம்,கொலை செய்துக் கொண்டோம்.

இப்போது இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும். இதன் காரணமாகவே நாட்டின் இளைஞர்கள் வீதிக்கு இறங்குகினார்கள். 1983 'கறுப்பு ஜூலை' சம்பவம் தொடர்பாக நமக்கு ஒரு பேரதிர்ச்சி மற்றும் வேதனை உள்ளது.

அந்த வேதனைக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் கூட இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து,நாடாளுமன்றத்திற்கு வந்து அது தொடர்பாக சுயவிமர்சனம் செய்து கொண்டார்.

“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு | Galagoda Aththe Gnanasara Politics

ஆனால், அதற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, மீண்டும் மீண்டும் தங்களது அரசியல் இயக்கங்களின் மூலம் இவர்கள் என்ன செய்ய முயல்கிறார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

இவ்வாறான இனவாத, மதவாத மற்றும் மொழிசார்ந்த சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது நாட்டை எப்போதும் பிளவுபடுத்தி, நாட்டின் இளைஞர்களை இரண்டாகப் பிரித்து, எப்போதும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் முயன்றார்கள்.

இதன் விளைவாகவே இளைஞர்கள் போராடத் தொடங்கினார்கள். இளைஞர்களின் போராட்டத்தின் விளைவாகவே, நாட்டில் நல்லதொரு அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள நம்மால் முடிந்தது.

அந்த ஆட்சியை சீர்குலைக்கவே இவர்கள் திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், ஒதுங்கி நின்று பார்க்கும்போது இந்தப் பிரச்சினை என்னவென்பதை எங்களால் உணர முடிகிறது.

ஒரு மதச் சாயலை ஏற்படுத்தி, அந்த மதச் சாயலுக்குள் அவர்கள் எதைச் செய்ய முயல்கிறார்கள்? தோற்றுப்போன அரசியல் இயக்கங்களுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியிலேயே அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

நாம்  அதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது முழு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடப்பதல்ல. அந்த சமூகத்திற்குள் சில அரசியல் சக்திகள் இருந்தன. அதை நாங்கள் கண்டோம். அந்த அரசியல் சக்திகளின் தேவை என்ன என்பதையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

கொழும்பை மிரட்டிய பிக்குகள் உட்பட 56 பேருக்கு ஆபத்து - அநுரவின் இறுதி முடிவும் வெளியானது

கொழும்பை மிரட்டிய பிக்குகள் உட்பட 56 பேருக்கு ஆபத்து - அநுரவின் இறுதி முடிவும் வெளியானது

விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்

விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்

 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US