ஒரு மாதம் மட்டுமே அமைச்சராக பதவி வகித்த முக்கிய அரசியல் பிரபலம்
EconomicCrisisLk
GotabayaRLk
NewCabinetLk
GovtofSrilanka
S.B.DissanayakeLk
By Steephen
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, எஸ்.எம்.சந்திரசேன, சீ.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, டளஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர. எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.
எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று சுமார் ஒரு மாத காலம் மாத்திரமே அந்த பதவியை வகித்தார். அவர் கடந்த மார்ச் 3 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US