அடுத்த 24 மணிநேரத்திற்கு 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - மக்களே அவதானம்..!
Sri Lanka
Landslide In Sri Lanka
Weather
Heavy Rain
Landslide
By Amal
நாட்டின் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக மண்சரிவு தொடர்பான முதலாம் நிலை எச்சரிக்கை சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, இன்று(14.11.2026) மாலை 4 மணி முதல் நாளை(15.11.2026) 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
இதற்கமைய,
- பதுளை மாவட்டம்: சொரணதொட்ட, ஹாலி-எல, பதுளை, பண்டாரவளை, பசறை, எல்ல.
- நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை.
- இரத்தினபுரி மாவட்டம்: அயகம, வெலிகபொல, எலபாத்த, எஹலியகொடை.
- கண்டி மாவட்டம்: உடுநுவர, யட்டிநுவர.
- கேகாலை மாவட்டம்: அரநாயக்க, யட்டியந்தோட்டை, மாவனெல்ல.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US