திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், நீண்ட காலமாக நிலவிய இடப்பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியொன்று குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே, அரச காணியை குத்தகைக்கு வழங்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
30 வருட குத்தகை
இந்நிலையில், சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிக்கான 30 வருட குத்தகைப் பணத்தை, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்னொருவர் வழங்க முன்வந்துள்ளார்.

இதன்படி பாடசாலைக்கான காணியை வழங்கும் நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ச.குகதாஸன் உட்பட கல்லூரிச் சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan