குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
Trincomalee
Crime
Law and Order
By Kiyas Shafe
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக்கை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த (31.11.2025) அன்று நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைகுழுவினால் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெறுவதற்கு முற்பட்டபோது தவிசாளர் கைது செய்யப்பட்டார்.
பிணை
இந்தநிலையிலேயே, அவரை இன்று (16.12.2025) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மீண்டும் தனது தவிசாளர் பதவியை ஏ.முபாரக் வகிக்க முடியும் எனவும் தெரிய வருகிறது.

Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US