சஜித்துடன் இணையும் டலஸுக்கு முக்கிய பதவி
Dullas Alahapperuma
Sajith Premadasa
Sri Lanka Presidential Election 2024
By Rakesh
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவுக்கு(Dullas Alahapperuma) முக்கிய பதவி வழங்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் டலஸ் நேரடியாக இணையும் பட்சத்தில் அவருக்கு மாத்தறை மாவட்ட இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
மாவட்ட இணை அமைப்பாளர்கள் பதவி
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெறும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மற்றும் மாவட்ட இணை அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US