மன்னாரில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)

Mannar Sri Lanka Fuel Crisis
By Ashik Jun 15, 2022 10:49 AM GMT
Report

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில்  கடற்தொழிலாளாளர்கள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

கடற்தொழில் நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதால் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அதே நேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது. இதனால் கடற்தொழிலாளர்கள் உட்பட மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

மன்னாரில் மண்ணெண்ணெய்  தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos) | Kerosene Shortage In Mannar Impact On Fishermen

மீன் கொள்வனவு செய்வோர் எண்ணிக்கை குறைவு  

மேலும் அண்மைய நாட்களாக கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் மீன் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது.

மீன் விலை அதிகரித்துள்ளமையினால் மீன்களைக் கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாகக் குறைந்துள்ளமையினால் மீன் சந்தைகளைக் குத்தகை ரீதியாகப் பெற்று நடத்தும் குத்தகை தாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.

எனவே விரைவில் கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு கடற்தொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னாரில் மண்ணெண்ணெய்  தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos) | Kerosene Shortage In Mannar Impact On Fishermen

மன்னாரில் மண்ணெண்ணெய்  தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos) | Kerosene Shortage In Mannar Impact On Fishermen

மன்னாரில் மண்ணெண்ணெய்  தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos) | Kerosene Shortage In Mannar Impact On Fishermen

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US