நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos)

Sri Lanka Police Mannar Sri Lanka Fuel Crisis
By Ashik May 29, 2022 05:59 AM GMT
Report

மன்னார் - பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யைப் பெற்று வருகின்றனர்.

குடும்ப அட்டையின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணெய் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos) | Kerosene Distribution After Long Days

கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர் மண்ணெண்ணெய்

குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்குக் கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.

நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos) | Kerosene Distribution After Long Days

மேலும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குக் கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன், பொலிஸார் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos) | Kerosene Distribution After Long Days

நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos) | Kerosene Distribution After Long Days

நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos) | Kerosene Distribution After Long Days

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US