விஜய்க்கு ஆதர​வாக பாஜக! குற்றஞ்சாட்டும் சீமான்..

Vijay BJP Seeman Karur Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker Oct 03, 2025 08:07 AM GMT
Report

கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் ஊடகவியலாளர்​களிடம் அவர் நேற்றையதினம்(2) கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு! வேலூர் பிரசாரம் தொடர்பில் வெளியான தகவல்

த.வெ.க. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு! வேலூர் பிரசாரம் தொடர்பில் வெளியான தகவல்

விஜய்க்கு ஆதரவு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விஜய்க்கு ஆதர​வாக பாஜக! குற்றஞ்சாட்டும் சீமான்.. | Karur Incident Seeman Statement About Tvk Cheif

கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும். அனைத்​துக்​குமே காரணம் அரசு என்று கூறு​வதை ஏற்க முடி​யாது. பாஜக விஜய்க்கு ஆதர​வாக இருக்​கிறது என்​பது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.

பாஜக எம்​.பி.க்​கள் குழு இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் கூறு​வதை​விட, திமுக அரசை குறை கூறு​வ​தில்​தான் மும்​முர​மாக உள்​ளனர்.

கரூர் சம்​பவத்​துக்கு முதல்​வர் பொறுப்​பேற்க வேண்​டும் என்று கூறு​வோர், மணிப்​பூர் கலவரத்​துக்கு யார் பொறுப்​பேற்க வேண்​டும் என கூற​வில்​லை.

புதிய திருப்பங்களுடன் தாஜூதீன் கொலை விசாரணை! நோட்டமிடப்படும் ஷிரந்தியும் - ராஜபக்சரும்

புதிய திருப்பங்களுடன் தாஜூதீன் கொலை விசாரணை! நோட்டமிடப்படும் ஷிரந்தியும் - ராஜபக்சரும்

 தமிழக அரசு

இதே நீதிபதி ஆணை​யத்​தில் தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவம் குறித்து 3 மணி நேரம் சாட்​சி​யம் அளித்​தேன்.

விஜய்க்கு ஆதர​வாக பாஜக! குற்றஞ்சாட்டும் சீமான்.. | Karur Incident Seeman Statement About Tvk Cheif

ஆனால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு சம்பள உயர்​வுடன் பணி​யிட மாறு​தல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்​துக்கு உண்மை கண்​டறி​யும் குழு அமைக்​காத பாஜக, தற்​போது கரூர் சம்​பவத்​துக்கு மட்​டும் அமைப்​பது அரசி​யல்.

கள்​ளச் சாரா​யம் குடித்​து​விட்டு இறந்​தவர்​கள், நடிகரைப் பார்க்க வந்து இறந்​தவர்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கும் தமிழக அரசு, கடற்றொழிவாளர், இராணுவ வீரர் இறந்​தால் எத்​தனை லட்​சம் கொடுக்​கிறது? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ட குடும்பங்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ட குடும்பங்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US