ஆட்சி கவிழ்ந்தால் ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி.. அர்ச்சுனா எம்.பி ஆவேசம்!

Parliament of Sri Lanka Janatha Vimukthi Peramuna Ramanathan Archchuna Budget 2026
By Kanthan Nov 16, 2025 12:25 PM GMT
Report

அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழு நிலை விவாதத்தில் (15.11.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர்,

“சில விடயங்களை எனக்கு நிரூபிக்க முடியும். ஆனால் இந்த நாட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்படும். ஆதலால் நாடாளுமன்றில் மட்டும் சில விடயங்களை குறிப்பிடுகிறேன்.

மலையகம் முட்டாள்களை அனுப்பியுள்ளது.. சபையில் அர்ச்சுனாவின் சவால்

மலையகம் முட்டாள்களை அனுப்பியுள்ளது.. சபையில் அர்ச்சுனாவின் சவால்

ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி

88-89ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்தி போராட்டித்தில் ஈடுபட்டது போல் அரசின் தோல்வியின் பின்னர் ஆயுதம் ஏந்தும் சூழல் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் சோதனையின்றி வெளியேற்றப்பட்ட 323 கொல்களன்களில் ஆயுதங்கள் இல்லை என்று கூறுங்கள்.

ஆட்சி கவிழ்ந்தால் ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி.. அர்ச்சுனா எம்.பி ஆவேசம்! | Jvp Will Take Up Arms If The Government Falls

கொல்களன்கள் என்ன தீபெட்டியா? கண்டுப் பிடிக்க முடியாமல் மறைத்து வைப்பதற்கு. இந்த கொல்களன்கள் வெளியேற்றிவருக்கு நீங்கள் செய்தது அமைச்சுக்கள் மாற்றியது தான்.

அதை நான் செய்திருந்தால் இப்போது என்னை கொலை செய்திருப்பீர்கள்.

தலைமைத்துவம்

இந்தியாவின் தலைவர் மோடி பத்து வருடங்களா ஆட்சியில் இருக்கிறார். அங்கு ஒரு தலைமைத்துசம் இருக்கிறது.

ஆட்சி கவிழ்ந்தால் ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி.. அர்ச்சுனா எம்.பி ஆவேசம்! | Jvp Will Take Up Arms If The Government Falls

எங்கள் நாட்டில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஜனாதிபதிகள் மாறுகின்றனர். உங்கள் தலைமைத்துவம் வாயில் தான் இருக்கிறது. வேறொன்றிலும் இல்லை.

தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்

தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்

ஜோதிடரைப் பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கை அரசியல்வாதிகள்

ஜோதிடரைப் பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கை அரசியல்வாதிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US