நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்..! கூட்டு எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh May 05, 2026 07:18 AM GMT
Report

அரசின் தற்போதைய செயற்பாடுகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனக் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(04.05.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹரகமவில் ஆற்றிய உரையின் காணொளித் துண்டொன்று ஊடகங்களுக்குக் காண்பிக்கப்பட்டது. அதில், மே மாத காலப்பகுதிக்குள் 15 முக்கிய வழக்குகள் (10 ஊழல் மற்றும் 5 குற்றவியல் வழக்குகள்) விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்ப்புகள் விரைவில் வெளிவரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

நீதித்துறை கௌரவத்தை அநுர மதிக்கவில்லை..

இது குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகள் எப்போது வரும் என்பதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முன்கூட்டியே அறிவிப்பது நீதித்துறையின் கௌரவத்தைப் பாதிக்கும். அரசியல் தேவைகளுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதும், தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு செய்வதும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு முரணானது என்றார்.

நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்..! கூட்டு எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு | Joint Opposition Publicly Accuses Anura

தனிப்பட்ட பழிவாங்கல்

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றுகையில், சட்டத்தின் ஆட்சி என்பது தனிப்பட்ட பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

முறையான விசாரணைகளின்றி அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்..! கூட்டு எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு | Joint Opposition Publicly Accuses Anura

ஊழல் ஒழிப்பு விசாரணைகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அவை அரசியல் மேடைகளுக்காக நீதித்துறையை வழிநடத்தும் முயற்சியாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்தை அதன் போக்கில் விடுவிக்க வேண்டுமே தவிர, அரசியல் இலாபங்களுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்றும் இந்த ஊடக சந்திப்பில் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US